$ 0 0 தெலுங்கு படமான ‘அவதாரம்’ தமிழில் ‘மீண்டும் அம்மன்’ என்ற பெயரில் டப் ஆகிறது. சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிடுகிறார். ஏஆர்கே.ராஜராஜா தமிழாக்கம் செய்துள்ளார். பானுப்ரியா, குட்டி ராதிகா, ரிச்சர்ட், சத்ய பிரகாஷ் நடித்துள்ளனர். ...