கோச்சடையான் படம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. கோச்சடையான் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பல ப¤ரச்னைகள். இந்த படத்தை ஹாலிவுட் தரத்துக்கு மோஷன் ...