$ 0 0 சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது ...