$ 0 0 போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற ...