$ 0 0 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திரைப்பட பாடலாசிரியர் வாலி (81), நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து ...