மற்றொரு சகோதரிகள் ஹீரோயின்களாக ஒரே படத்தில் அறிமுகமாகின்றனர். அம்பிகா,ராதா, பானுப்பிரியா,நிஷாந்தி, ராதிகா,நிரோஷா, நக்மா,ஜோதிகா, கார்த்திகா,துளசியை தொடர்ந்து தற்போது 'பகடை பகடை' என்ற படத்தில் திவ்யாசிங்,ரிச்சு சகோதரிகள் நடிக்க வந்துள்ளனர். இதுபற்றி பட இயக்குனர் சசிசங்கர் ...