ரசிகர்களை புறக்கணிக்கிறேனா? 'நான் ஈ' சுதீப் அலறல்
தங்களை சுதீப் புறக்கணிப்பதாக அவரது ரசிகர்கள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் விஜய் நடிக்கும்...
View Articleகமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்
கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தில் 8ம் நூற்றாண்டு காட்சிகள் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படுகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில்...
View Articleதனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள்
தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள் நடிக்கின்றனர். 'ராஞ்சனா' இந்தி படத்தையடுத்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன்...
View Articleரஜினி படக்குழு மீது சோனாக்ஷிக்கு பாசம்
தமிழிலிருந்து வந்த வாய்ப்பு களை மறுத்து வந்த சோனாக்ஷிக்கு கோலிவுட் மீது பாசம் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இயக்கிய 'விஸ்வரூபம்' முதல் பாகத்திலேயே ஹீரோயினாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவை அழைத்திருந்தார்...
View Articleஅஜீத்,அனுஷ்காவுடன் கைகோர்க்கும் திரிஷா
அஜீத் அனுஷ்காவுடன் கைகோர்க்கிறார் திரிஷா. அஜீத்துடன் ஏற்கனவே 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா. தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அஜீத் நடிக்கும் புதிய...
View Articleமற்றொரு சகோதரி நடிகைகள் என்ட்ரி
மற்றொரு சகோதரிகள் ஹீரோயின்களாக ஒரே படத்தில் அறிமுகமாகின்றனர். அம்பிகா,ராதா, பானுப்பிரியா,நிஷாந்தி, ராதிகா,நிரோஷா, நக்மா,ஜோதிகா, கார்த்திகா,துளசியை தொடர்ந்து தற்போது 'பகடை பகடை' என்ற படத்தில்...
View Articleஅமலாபால் திடீர் மனமாற்றம் திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு
சென்னை: அமலாபால்&விஜய் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் அமலா பால். டைரக்டர் விஜய், அமலா பால் காதல் திருமணம் செய்ய முடிவு...
View Article5 பேர் ஆடும் கால்பந்தாட்ட கதை
சென்னை: கால்பந்தாட்ட போட்டி என்றால் 11 பேர் ஒரு அணியில் விளையாடுவார்கள். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் பகுதியில் 5 பேர் மட்டுமே விளையாடும் புதுமையான கால்பந்தாட்ட விளையாட்டு நடக்கிறது. ‘ஐவராட்டம்Õ...
View Articleபேய் படம் இயக்குகிறார் மிஷ்கின்
சென்னை: பேய் படம் இயக்குகிறார் மிஷ்கின். ‘சித்திரம்பேசுதடிÕ, ‘அஞ்சாதேÕ போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்Õ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா...
View Articleகோலிவுட்டுக்கு வருகிறார் ஸ்ரீசாந்த்
சென்னை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கோலிவுட் படத்துக்கு இசை அமைக்கிறார். டி&20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார் ஸ்ரீசாந்த். பிறகு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து...
View Articleநயனை கொஞ்சும் சிம்பு
சென்னை: நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி படமாக்கப்பட்டபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. காதல் ஜோடிகளாக இருந்து பிரிந்த சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டிராஜ்...
View Articleபுதுமுக நடிகையுடன் கணவருக்கு தொடர்பா?
மும்பை: ‘தி டர்ட்டி பிக்சர்Õ, ‘கஹானிÕ உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் வித்யா பாலன். பட அதிபர் சித்தார்த் ராய் கபூரை மணந்தார். திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக குடும்ப வாழ்வில்...
View Articleதிருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது, விஜய் எதிர்ப்பால் அமலாபால் ஷாக்
திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று டைரக்டர் விஜய் கண்டிஷன் போட்டதால் ஷாக் ஆன அமலாபால் நடிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார். டைரக்டர் விஜய், அமலா பால் காதல் விவகாரம் லீக் ஆனதிலிருந்து அமலா...
View Articleஅவதார் இயக்குனர் மீது பிரபுதேவா கடும் தாக்கு
ஹாலிவுட் இயக்குனர் எப்படி இந்திய பட பெயரை தன் படத்துக்கு வைக்கலாம் என்று தாக்கினார் பிரபு தேவா. அமைதியான சுபாவம் கொண்டவர் பிரபுதேவா. இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படம் இயக்கி வருகிறார். இந்த ...
View Articleமுல்லை பெரியாறு அணை கதையா? ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு புது சிக்கல்
முல்லை பெரியாறு அணை கதையாக ரஜினி நடிக்கும் லிங்கா உருவாகிறது என்ற தகவலால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இதன் ஷூட்டிங் மைசூரில்...
View Articleபாலிவுட் ஹீரோக்களுடன் மோதலா? அசின் பதில்
பாலிவுட் ஹீரோ, ஹீரோயின்களுடன் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் அசின். பாலிவுட்டில் அதிரடியாக புகுந்த அசின் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள்...
View Articleபுதிய படம் இயக்க முடியாது, செல்வராகவனுக்கு பிரச்னை
காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களை தந்த செல்வராகவன் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அவர் இயக்கிய இரண்டாம் உலகம் படத்தின்போது பிரச்னைகள் எதிர்கொள்ள ...
View Articleபுள்ளிவிவரத்தை படமாக்கும் இயக்குனர்
மனம் மயங்குதே படம் இயக்கும் கே.வி.ராஜீவ் கூறியது: ஒவ்வொருவரின் வாழ் விலும் துன்பமான சூழல் வரும். அப்போது எடுக்கும் முடிவு சரியாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும், தவறாக அமைந்தால் வாழ்க்கை கடினமாகிவிடும்....
View Articleதமிழ் படத்தில் உக்ரைன் அழகியின் பெல்லி டான்ஸ்
சென்னை: ஒளிச்சித்திரம் என்ற படத்துக்காக உக்ரைன் நாட்டிலிருந்து பெல்லி டான்ஸ் அழகியை கோலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் அப்துல்ரகுமான். அவர் கூறும்போது, ‘சிங்கார வேலன், எஜமான்,...
View Articleரஜினியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு 30 ‘பாடிகார்ட்’
சென்னை: தமிழில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு 30 நபர்கள் கொண்ட தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாலிவுட் ஸ்டார்கள் என்றாலே பாதுகாப்பு இல்லாமல் வெளியில் வருவதில்லை. அந்த பாணி...
View Article