சென்னை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கோலிவுட் படத்துக்கு இசை அமைக்கிறார். டி&20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார் ஸ்ரீசாந்த். பிறகு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் திரையுலகில் நுழைய முடிவு ...