$ 0 0 முல்லை பெரியாறு அணை கதையாக ரஜினி நடிக்கும் லிங்கா உருவாகிறது என்ற தகவலால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இதன் ஷூட்டிங் மைசூரில் கடந்த ...