சென்னை: ஒளிச்சித்திரம் என்ற படத்துக்காக உக்ரைன் நாட்டிலிருந்து பெல்லி டான்ஸ் அழகியை கோலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் அப்துல்ரகுமான். அவர் கூறும்போது, ‘சிங்கார வேலன், எஜமான், சின்னகவுண்டர் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியபோதே ...