$ 0 0 கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய், தனுஷை தன்னை விட சிறந்த நடிகர் என்று பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான ராஞ்ச்ஹனா படத்தில் தனுஷின் எதார்த்தமான நடிப்பு தான் இந்த பாராட்டுக்கு காரணமாம். விஜய் புகழ்ந்ததையடுத்து வட ...