$ 0 0 சென்னை: தமன்னா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் ஸ்ருதி ஹாசன். இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் படு கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். ரேஸ் குர்ரம் படத்தில் பாடல் ...