$ 0 0 சென்னை: வாழ்க்கையில் என்னால் வெளிப்படுத்த முடியாத கோபத்தை, படங்களில் ஹீரோக்கள் மூலம் வெளிப்படுத்துகிறேன் என்று டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.இதுபற்றி அவர் கூறியதாவது: பள்ளி நாட்களிலேயே சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. என் ...