$ 0 0 கே.வி.சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் எழுதி தயாரித்து நடிக்கும் படம், தனுஷ் 5ம் வகுப்பு. அகில், அஷ்ரிதா, கே.ஆர்.விஜயா, மாஸ்டர் தருண், பேபி ஸ்ருதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜி.சிவசங்கரன். இசை, ஷாம் டி.ராஜ். ...