$ 0 0 தமிழ்நாடு, இலங்கைக்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடு மலேசியா. மலேசிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மலாய் மக்களுடன் அவர்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்தாலும் தங்கள் வேர்களான தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் மறந்து விடவில்லை. அவர்களுக்கு ...