$ 0 0 கங்கனா ரனவத் நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இதில் வைதீகமான பெண்ணாக இருந்து துணிச்சல்காரியாக மாறும் கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இப்படத்தின் ...