$ 0 0 அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் நடித்த அஜீத் பின்னர் பில்லா 2-ம் பாகத்திலும் நடித்தார். இதையடுத்து ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தார். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் ...