$ 0 0 எனக்கு முகவரி தந்து முழு நடிகனாக உருவாக்கியவர் மணிவண்ணன் என்று கோவையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் மறைந்த இயக்குனர் மணிவண்ணனின் மணித்துளிகள் நூல்வெளியீட்டு விழா, கோவையில் ...