10 ரூபாய் அட்வான்ஸ் சார்மி நக்கல்
அடுத்த படத்துக்கு அட்வான்ஸாக 10 ரூபாய் கொடுத்தாரா இயக்குனர் என நக்கலடித்து இருக்கிறார் சார்மி. ஆஹா எத்தனை அழகு, லாடம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் சார்மி. டோலிவுட்டில் ஏராளமான படங்களிலும்...
View Articleபிலிம் சேம்பரை 2 ஆக பிரிக்க வேண்டும் தயாரிப்பாளர்கள் மோதல்
ஆந்திரா பிலிம் சேம்பரை 2 ஆக பிரிக்க தயாரிப்பாளர்களிடையே மோதல் வெடித்தது. ஆந்திரா மாநிலம் சமீபத்தில் சீமாந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது. மாநிலங்களில் புதிய ஆட்சி...
View Articleமோகனை வில்லனாக்கினார் வெங்கட் பிரபு
வில்லன் வேடத்தில் ரீஎன்ட்ரி ஆகிறார் மோகன். பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், மவுன ராகம், விதி, இதயக்கோயில் என 1980களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். இடைவெளிவிட்டு 2008ம் ஆண்டு சுட்டப்பழம் என்ற...
View Articleஎனக்கு முகவரி தந்தவர் மணிவண்ணன் சத்யராஜ் உருக்கம்
எனக்கு முகவரி தந்து முழு நடிகனாக உருவாக்கியவர் மணிவண்ணன் என்று கோவையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் மறைந்த இயக்குனர் மணிவண்ணனின் மணித்துளிகள் நூல்வெளியீட்டு...
View Articleஅக்காவின் காதலன் கைது: இனியா அதிர்ச்சி
அக்காவின் காதலன் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதையறிந்து அதிர்ச்சி அடைந்த இனியா, அவர்களது திருமணம் நடக்குமா என்பதற்கு பதில் அளித்தார். வாகை சூடவா, சென்னையில் ஒரு நாள், அம்மாவின் கைப்பேசி...
View Articleகல்யாணி நடிக்க கணவர் ஓகே
மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி...
View Articleவாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் சான்டல்வுட்
வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார்....
View Articleவில்லனாக மாறிய ஹீரோ
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், நகுல் ஆகியோருடன் இணைந்து ஹீரோவாக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் கிச்சா வயசு 16, பயம் அறியான், யுகா, காதல் எப் எம் போன்ற படங்களில் ஹீரோவாக ...
View Articleகவர்ச்சி காட்லனாலும் ஹீரோயினுக்கு மவுசுதான்: சுவாதி நறுக்
கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க...
View Articleஸ்கிரிப்ட் தாமதம்: மணிரத்னம் தகவல்
கடல் படத்தையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் இது பற்றி மணிரத்னத்திடம் கேட்டபோது, ஸ்கிரிப்டே இன்னும்...
View Articleகிராமத்து வேடம் வேண்டாம் கிளாமர்தான் வேண்டும்: ஐஸ்வர்யா
ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டேன் என்றார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. அவர் கூறியதாவது: கிராமத்து பெண்ணாகவே நடிப்பது ஏன் என்கிறார்கள். எனக்கு...
View Articleசமந்தா-சூர்யா போட்டோவுக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்ப்பு
சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும்...
View Articleதயாரிப்பாளரிடம் இயக்குனருக்கு நல்ல பெயரே கிடைக்காது: ராஜா வருத்தம்
தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா. நிகில், சுவாதி நடித்துள்ள படம் கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ்...
View Articleதியான பயிற்சிக்கு சென்றும் குழப்பத்தில் ரம்யா
தியான பயிற்சிக்கு சென்றும் நடிப்பா, அரசியலா என்ற குழப்பம் தீராமல் தவிக்கிறார் ரம்யா. குத்து பட ஹீரோயின் ரம்யா கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். இதனால் நடிப்பை...
View Articleகளஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் அஞ்சலி பிடிவாதம்
தமிழ் படத்தில் நடிக்க தடை விதித்தாலும், இயக்குனர் களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டாராம் அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை அஞ்சலி. ஆந்திரா சென்றவர் அங்கேயே தங்கி...
View Articleஏ.ஆர்.ரகுமான் தந்த விருந்து
வழக்கமாக பட நிறுவனங்கள்தான் படத்தின் வெற்றிக்காக சக்சஸ் பார்ட்டி வைப்பது வழக்கம். ஆனால் கோச்சடையான் படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சக்சஸ் பார்ட்டி நடத்தினார். தான் பணியாற்றிய படங்களிலேயே...
View Articleகமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி
கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி. தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார்....
View Articleசைக்கோ படத்தில் டபுள் ஹீரோயின்
இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு....
View Articleஜப்பானில் சாப்பாட்டுக்கு ஸ்ரீதேவி பெயர்
ரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடைசியாக கோச்சடையான்...
View Articleகவர்ச்சி எடுபடாததால் கார்த்திகா அப்செட்
கவர்ச்சி வேடம் எடுபடாததால் அப்செட்டாகி குணசித்ர வேடத்துக்கு மாறினார் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார். தற்போது டீல், புறம்போக்கு ஆகிய 2 படங்களில்...
View Article