$ 0 0 கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் ஏற்க ...