$ 0 0 நடிகர், நடிகைகள் ஜோடி போட்டு பேட்மின்டன் ஆட உள்ளனர். நட்சத்திர கிரிக்கெட் மோகம் முடிந்து அடுத்து பேட்மின்டன் மோகம் கோலிவுட்டில் தலைதூக்கி இருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட்டில் நடிகர்கள் மட்டும் பங்கேற்றனர். பேட்மின்டன் போட்டியில் நடிகர்களுடன் ...