அடுத்த வருடம் திருமணம் பாவனா முடிவு
அடுத்த வருடம் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன் என்று பாவனா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: நான் ஒருவரை விரும்பி கொண்டிருக்கிறேன். அதுபற்றி சொல்லும் நேரம் இது இல்லை. இந்த விருப்பம்,...
View Articleமெட்ராஸ் படத்தில் வடசென்னை வாழ்க்கை கார்த்தி
ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படம், மெட்ராஸ். கார்த்தி, கேத்ரினா தெரசா, ரித்திகா நடிக்கிறார்கள். ரஞ்சித் இயக்கியுள்ளார். பா.முரளி ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணன் இசை. இதன் பாடல்களை சூர்யா வெளியிட, சிவகுமார்...
View Articleசமந்தா படம் தமிழில் டப் ஆகிறது
தெலுங்கில் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற பெயரில் ஹிட்டான படம், தமிழில் ஆனந்தம் ஆனந்தமே என்ற பெயரில் டப் ஆகிறது. விஜி கிரியேஷன்ஸ் சார்பில் தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் தயாரிக்கின்றனர்....
View Articleகேண்டிட் கேமரா முறையில் படமாகும் கடை எண் 6
கிரேட் சர்கிள் என்டர்டெய்னர்ஸ் சார்பில் கமல் ஏகாம்பரம் தயாரிக்கும் படம், கடை எண் 6. ஆர்.சசிதரன் இயக்குகிறார். ஆரி, சானியா ஷேக் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். சலீம் பிலால் ஒளிப்பதிவு...
View Articleவில்லனுக்கு பளார் விட்ட தயாரிப்பாளர்
ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் சார்பில் கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் தயாரித்துள்ள படம், அதிதி. பரதன் இயக்கியுள்ளார். நந்தா, அனன்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் நிகேஷ் ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்...
View Articleசறுக்கு விளையாட்டு வீரரின் இளமறி
தாழம்பூ சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜே.தங்கமணி ஜெயராஜன் தயாரிக்கும் படம், இளமறி. தேசிய சறுக்கு விளையாட்டு வீரர் அஜெய் ஹீரோ. சவுமியா, விஸ்வாமித்ரன், அருண் சுப்புராஜ், மாலதி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்....
View Articleவில்லன் ஆன வழக்கறிஞர்
பூவரசம் பீப்பீ படத்தில் வில்லனாக நடித்தவர், வழக்கறிஞர் சுந்தர். அவர் கூறியதாவது: சிறுவயதிலேயே சினிமா ஆர்வம் ஏற்பட்டது. வ குவார்ட்டர் கட்டிங் படத்தில் வில்லனாக நடிக்க தேர்வானேன். பிறகு அந்த வேடத்துக்கு...
View Articleநைட் பார்ட்டியில் அஞ்சலி பாய்பிரண்டுடன் குத்தாட்டம்
நைட் பார்ட்டியில் பாய்பிரண்டுடன் அஞ்சலி குத்தாட்டம் போட்ட காட்சி இணைய தளத்தில் வலம் வருகிறது. சேலை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி கவர்ச்சி போட்டியில் காணாமல்போய்விடக்கூடாது...
View Articleரஜினி பிறந்த நாளில் லிங்கா
ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம் ரிலீஸ் ஆகிறது. கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். எந்திரன் படத்தில் ரஜினியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை...
View Articleபூஜா காந்திக்கு கோர்ட் நிபந்தனை
பூஜா காந்தி படத்தின் ஷூட்டிங் நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்தது. திருவண்ணாமலை, கொக்கி படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது அபிநேத்ரி என்ற கன்னட படத்தை தயாரித்து...
View Articleஸ்ருதியிடம் பாடம் கற்ற கமல்
மகள் ஸ்ருதியிடம் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன் என்றார் கமல். சேது, சந்தானம் நடிக்கும் படம் வாலிப ராஜா. விசாகா சிங் ஹீரோயின். எச்.முரளி தயாரிக்கிறார். ரதன் இசை. சாய் கோகுல் ராம்நாத் டைரக்ஷன். ...
View Article4 மணி நேர நான் ஸ்டாப் ஷூட்டிங்கில் சனம் ஷெட்டி
அஜித் ரவிபிரகாஷ் இயக்கி நடிக்கும் படம் தொட்டால் விடாது. சனம் ஷெட்டி ஹீரோயின். சஜிமூன், மினுபிரகாசம், அனூத், மானசி, நான்சி குப்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வினோத் வேணுகோபால்&சாமி சிவா இசை....
View Articleபிரபல டிவி - விளம்பர நடிகர் ஏ.சி.முரளிமோகன் தூக்கு போட்டு தற்கொலை
சுந்தர்.சி. இயக்கிய ரெண்டு படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சி.முரளிமோகன் ஆவர். மேலும் ரம்யாகிருஷ்ணன் நடிக்கும் வம்சம் மற்றும் தென்றல் உட்பட பல டி.வி. சீரியல்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும்...
View Articleசினிமா பார்க்க சென்ற ஹன்சிகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவிப்பு
சினிமா பார்க்க சென்ற ஹன்சிகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். நடிகை ஹன்சிகா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னை அண்ணாசாலையில் உள்ள ...
View Articleதேனிலவு போன இடத்தில் கடலில் நீந்திய அமலா பால்
தேனிலவு போன இடத்தில் கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் நீச்சல் விளையாட்டில் மூழ்கினார் அமலா பால். டைரக்டர் விஜய், நடிகை அமலா பால் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. புதுமணத் தம்பதிகள் மாலத்தீவுக்கு...
View Articleகுடித்து விட்டு டார்ச்சர் செய்கிறார் மாஜி கணவர் மீது ஸ்ருதி புகார்
குடித்துவிட்டுவந்து மாஜி கணவர் டார்ச்சர் செய்வதாக புகார் கூறி உள்ளார் ஸ்ருதி. கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பர் சந்திரசூட் என்பவரை...
View Articleஒதுங்கி இருக்கும் சீனியர் நடிகை
வருடக் கணக்கில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கே.ஆர்.விஜயா தற்போது தனுஷ் 5ம் வகுப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் நடித்திருப்பதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பெரிய நடிகர்களுடன்...
View Articleவிளையாட்டில் இணையும் இளவட்டங்கள்
நடிகர், நடிகைகள் ஜோடி போட்டு பேட்மின்டன் ஆட உள்ளனர். நட்சத்திர கிரிக்கெட் மோகம் முடிந்து அடுத்து பேட்மின்டன் மோகம் கோலிவுட்டில் தலைதூக்கி இருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட்டில் நடிகர்கள் மட்டும்...
View Articleபிரியாமணியின் ரகசிய காதலன் யார்?
பிரியாமணியின் ரகசிய காதலன் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்திவீரன், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு...
View Articleராம்கோபால் வர்மா பேச்சால் மீடியாவினர் வெளிநடப்பு
பிரச்னைகள் வந்தாலும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். என் குணத்தை மாற்ற முடியாது என்றார் ராம் கோபால் வர்மா. தமிழில் ரத்த சரித்திரம் மற்றும் ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா....
View Article