$ 0 0 எந்தவொரு படத்துக்கு ஷூட்டிங் செல்வதாக இருந்தாலும் நடிகர், நடிகை முதல் டெக்னீஷியன்வரை எல்லோரையும் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங் செல்வார்கள். கிடா பூசாரி மகுடி படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் ஷூட்டிங் நடத்தினார் இயக்குனர் ...