படமாக்கிய காட்சிகளை பார்த்துவிட்டு இசைக்கு ஓகே சொன்ன இளையராஜா
எந்தவொரு படத்துக்கு ஷூட்டிங் செல்வதாக இருந்தாலும் நடிகர், நடிகை முதல் டெக்னீஷியன்வரை எல்லோரையும் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங் செல்வார்கள். கிடா பூசாரி மகுடி படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம்...
View Articleஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா
ஸ்ரீபிரியா டைரக்டு செய்வாரா என்று சந்தேகப்பட்டார் நதியா. 90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக ...
View Articleஅனுஷ்காவுடன் டிஷ்யூம்.. டிஷ்யூம் சண்டைக்கு தயார் ஆகிறார் தமன்னா
அனுஷ்காவுடன் சண்டைக்கு தயார் ஆகிறார் தமன்னா. தமிழ், தெலுங்கில் உருவாகும் பாஹுபலி படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவருடன் தமன்னாவும் இணைந்து நடிக்கிறார். ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா இப்படத்துக்காக...
View Articleஎன்னை ஆர்யா நன்றாக பார்த்துக்கொள்வார்-நயன்தாரா நெகிழ்ச்சி
ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்றார் நயன்தாரா. நடிகர் ஆர்யாவுடன் நிலா, நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன் என பல ஹீரோயின்கள் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆர்யா தனது தம்பியை ஹீரோவாக...
View Articleதமிழில் சமந்தா-அஞ்சலி இணையும் படம்
மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி இணைந்து நடித்த தெலுங்கு படம் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு. இப்படம் கடந்த ஆண்டு டோலிவுட்டில் வெளியாகி ஹிட்டானது. இதில் நடித்த பிறகு அஞ்சலிக்கு டோலிவுட்...
View Articleஆர்யா விழாவை புறக்கணித்த அனுஷ்கா
ஆர்யாவின் நெருங்கிய தோழியான அனுஷ்கா, அவர் அழைத்தும் பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். ஆர்யாவின் சொந்த படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா ஹீரோ. இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் தன¢னுடன் ...
View Articleநடிகை மஞ்சுவாரியரின் கதையில் நடித்தது ஏன்? ஹனிரோஸ் பதில்
முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹனிரோஸ். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புடன் உடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். இதற்காக டிசைனிங் வகுப்பில்...
View Articleநழுவிச் செல்லும் அரவிந்த்சாமி
வலை வீசும் இயக்குனர்களிடமிருந்து நழுவிச் செல்கிறார் அரவிந்த் சாமி. பம்பாய், தாலாட்டு, கடல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த்சாமி. கடல் படம் நடிப்பதற்கு முன் 2010ம் ஆண்டு வரை நடிப்பிலிருந்து...
View Articleகலகலப்பு பார்ட் 2-கைவிரிக்கும் இயக்குனர்
ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் 2ம் பாகத்தை உருவாக்குவது கோலிவுட்டில் பெருகிவருகிறது. விஸ்வரூபம் ஹிட் ஆனதும் விஸ்வரூபம் 2 உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த முனி அதன் 2ம்பாகமாக காஞ்சனா உருவானது. அது ...
View Articleபஞ்ச் வசனம் பேச ரஜினி மறுப்பு
லிங்கா படத்தில் பஞ்ச் வசனங்கள் பேச மறுத்துவிட்டார் ரஜினிகாந்த். ரஜினியின் படங்களில் ஹைலைட் பஞ்ச் வசனங்கள்தான். நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன், என் ...
View Articleகோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார் காஜல் அகர்வால்
எதிர்ப்பால் பின்வாங்கிய காஜல் மீண்டும் சம்பளம் உயர்த்துகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியில் நடிக்கத் தொடங்கியபிறகு டோலிவுட் படங்களில் நடிக்க அதிக...
View Articleகாரைக்குடியில் முகாமிடும் இயக்குனர்கள்
காரைக்குடியில் ஷூட்டிங் நடத்த ஆர்வம் காட்டுகிறார்கள் இயக்குனர்கள்.சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியில்தான் கோலிவுட் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இடைக்காலத்தில் மதுரை சம்பந்தப்பட்ட கதைகள் அதிகம்...
View Articleஅரசியலில் இருப்பதால் பொறுப்பான கேரக்டரில் மட்டும் நடிப்பேன் ரம்யா முடிவு
நடிப்புக்கு முழுக்கு என்று நான் எப்போது சொன்னேன் என்று திடீர் பல்டியடித்தார் ரம்யா. குத்து ரம்யா கடந்த ஆண்டு கர்நாடகாவில் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நடிப்பதை...
View Articleகமல் நடிக்கும் தெலுங்கு படம்
டைரக்டர் தேஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல். கமல்ஹாசன் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 முடிந்து சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் என்ற...
View Articleகாதல், திருமணம் பர்சனல் விஷயம் சொல்கிறார் நித்யா மேனன்
யாருடன் காதல் என்று கேட்காதீர்கள் என்றார் நித்யா மேனன். நூற்றெண்பது, மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவர் கூறியதாவது: நடிகைகள் சொந்த குரலில் பாடுகிறார்கள். அதுபோல்...
View Articleஅஜீத் படத்தில் சமந்தாவுக்கு கைமாறும் வாய்ப்பு
தமன்னாவை இயக்கிய இயக்குனர் தனது அடுத்த படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய உள்ளார். விஜய் நடிக்கும் கத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு தமிழில் ...
View Articleலிங்கா 70 சதவீதம் முடிந்தது: கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி
ரஜினிக்காக பஞ்ச் எழுதவில்லை ஆனால் அவர் எது பேசினாலும் அது பஞ்ச் வசனமாகிவிடும் என்றார் டைரக்டர் ரவிக்குமார். ரஜினி படங்களில் மட்டுமே இடம்பெற்று வந்த பஞ்ச் வசனம் நாளடைவில் சக ஹீரோக்கள் தொடங்கி...
View Articleஆபாச கமென்ட் நடிகை ஆவேசம்
ஆபாசமாக கமென்ட் வெளியிட்ட ரசிகர்கள் மீது பாய்ந்தார் இளம் நடிகை ஹன்சிபா. ஸ்ருதிஹாசன், ரம்யா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இணைய தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சில குறும்புக்கார ரசிகர்கள்,...
View Articleரீமாவின் புது பிசினஸ் நடிகைகளுக்கு வலை
ரீமா கல்லிங்கல் நடன பள்ளி தொடங்கினார். இதில் சேருமாறு நடிகைகளை வற்புறுத்தி வருகிறார். யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மல்லுவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் ஆஷிக் அபு என்ற...
View Articleஇந்தியா&பாக் வீரர்களின் கதையில் பிருத்வி
அரண், காந்தகார் போன்ற படங்களை இயக்கியவர் மேஜர் ரவி. இவர் கூறியது: மோகன்லாலை வைத்து 4 படங்களை இயக்கி இருக்கிறேன். பிக்கெட் 43 என்ற புதிய படத்தில் நடிக்க கேட்டேன். ஸ்கிரிப்டை படித்துவிட்டு, இளம் ...
View Article