$ 0 0 வலை வீசும் இயக்குனர்களிடமிருந்து நழுவிச் செல்கிறார் அரவிந்த் சாமி. பம்பாய், தாலாட்டு, கடல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த்சாமி. கடல் படம் நடிப்பதற்கு முன் 2010ம் ஆண்டு வரை நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார். ...