$ 0 0 நடிப்புக்கு முழுக்கு என்று நான் எப்போது சொன்னேன் என்று திடீர் பல்டியடித்தார் ரம்யா. குத்து ரம்யா கடந்த ஆண்டு கர்நாடகாவில் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நடிப்பதை குறைத்துக்கொண்டார். நீர் டோஸ் ...