$ 0 0 அரண், காந்தகார் போன்ற படங்களை இயக்கியவர் மேஜர் ரவி. இவர் கூறியது: மோகன்லாலை வைத்து 4 படங்களை இயக்கி இருக்கிறேன். பிக்கெட் 43 என்ற புதிய படத்தில் நடிக்க கேட்டேன். ஸ்கிரிப்டை படித்துவிட்டு, இளம் ...