$ 0 0 நல்ல பேர் வாங்கினால் நிலைக்கலாம் என்று ஹீரோயினுக்கு சீனியர் நடிகை சரண்யா அட்வைஸ் தந்தார். படத்துக்கு படம் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் பலர் காணாமல்போய்விடுகின்றனர். நாயகன் படத்தில் கமல் ஜோடியாக ...