$ 0 0 படிப்பதற்காக நடிப்பை குறைத்துக் கொண்டார் சனுஷா. பீமா, ரேணிகுண்டா, நந்தி, எத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனுஷா. அவர் கூறியதாவது:தற்போது கேரளாவில் கண்ணூரில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறேன். 2ம் வருட தேர்வுகள் ...