$ 0 0 படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை என்றார் ஏ.ஆர்.ரகுமான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சொந்த படம் தயாரிக்கிறார். விரைவில் இயக்குனராகவும் ஆக உள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி ரகுமான் கூறும்போது, எங்களது முதல் ...