$ 0 0 இரண்டாவது ஹீரோயின் வேடத்தில் நடிப்பது பற்றி கவலை இல்லை என்றார் பூர்ணா ஈரம், கந்தகோட்டை, துரோகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ...