$ 0 0 ஸ்ரீகாந்தை வைத்து அவரது மனைவி படம் தயாரிக்கிறார். ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் காதலித்து மணந்தவர் வந்தனா. சமீபகாலமாக ஆர்யா, தனுஷ், ஜீவா, சசிகுமார் போன்றவர்கள் சொந்த படம் தயாரிக்கின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீகாந்த் குடும்பமும் ...