$ 0 0 பிடித்த ஹீரோ யார் என்றதற்கு அஜீத் என்று கூறிய திரிஷா, யாரையும் புண்படுத்த இப்படி கூறவில்லை என்று பல்டி அடித்தார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார் திரிஷா. மேடையில் அவரிடம் ...