$ 0 0 விமல், சமுத்திரக்கனி, அமிர்தா நடிக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் பேசிய சமுத்திரக்கனி கூறியது: இப்படத்தின் இயக்குனர் ஆர்.நாகேந்திரன் எனது நீண்ட கால நண்பர். எப்போதும் ஜாலியாக இருப்பார். ...