$ 0 0 நந்தா, அனன்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம், அதிதி. பரதன் இயக்கி இருந்தார். இதில் தயாரிப்பாளர் ராமகிருஷ்ணனின் மகன் நிகேஷ் ராம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முதல் படத்திலேயே என் ...