கமர்ஷியல் ஹீரோயினாகும் ஆசை இல்லை : மீரா நந்தன்
கமர்ஷியல் ஹீரோயினாகும் ஆசை இல்லை என்றார் மீரா நந்தன். வால்மீகி, அய்யனார், சூர்யநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா நந்தன். தற்போது சண்டமாருதம் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார்....
View Articleசோலோ பாடல் இல்லை ஹீரோயின் சோகம்
சோலோ பாடல் இல்லாததால் சோகமானார் ஹீரோயின் உதயதாரா. தீ நகர், கண்ணும் கண்ணும், மலையன் போன்ற படங்களில் நடித்த உதயதாரா, நடிக்கும் புதிய படம் பிரம்மபுத்திரா. இது பற்றி பட இயக்குனர் தாமஸ் கூறும்போது, ...
View Articleலிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு மயங்கி சரிந்தார் ரஜினி
லிங்கா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மயங்கி சரிந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், லிங்கா. அவர் ஜோடியாக சோனாக்ஷி சின்கா,...
View Articleவீடுதோறும் புதுப்பட டிவிடி விற்பனை புதிய நிறுவனம் தொடங்கினார் சேரன்
வீடுதோறும் புதிய படங்களின் டிவிடியை விற்பனை செய்யும், சினிமா டூ ஹோம் என்ற புதிய நிறுவனத்தை இயக்குனர் சேரன் தொடங்கியிருக்கிறார். இதன் அறிமுக விழாவில் சேரன் பேசியதாவது: கடந்த ஆண்டு 298 படங்கள் தணிக்கை ...
View Articleவிஜய் ஜோடியானார் ஸ்ருதி
விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதை அடுத்து அவர் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இதில் ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா உட்பட...
View Articleஅதிதி ஷூட்டிங்கில் அனன்யா டார்ச்சர் தயாரிப்பாளர் புகார்
நந்தா, அனன்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம், அதிதி. பரதன் இயக்கி இருந்தார். இதில் தயாரிப்பாளர் ராமகிருஷ்ணனின் மகன் நிகேஷ் ராம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:...
View Articleபடங்கள் ஒரு வருடம் ஓடாதது ஏன்? : ரூபா பேச்சு
டி.ஜே.எம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்து திரைக்கதை எழுதும் படம், மணல் நகரம். பிரஜின், வருணா ஷெட்டி, கவுதம் கிருஷ்ணா, தனிஷ்கா, சாக்ஷி சர்மா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜே.ஸ்ரீதர். இசை,...
View Articleநல்ல படங்களுக்கு துணை நிற்பேன் : லிங்குசாமி
இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ள படம், சதுரங்க வேட்டை. நட்டி, இஷாரா நடித்துள்ளனர். ஷான் ரால்டன் இசை அமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு. எச்.வினோத் இயக்கி உள்ளார். வரும் 18&ம் தேதி படம்...
View Articleலட்சுமி மேனன் பாடலுக்கு இனியா டான்ஸ்
விமல், பிரியா ஆனந்த், விசாகா சிங், சூரி நடிக்கும் படம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். ஆர்.கண்ணன் இயக்குகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு. இந்தப் படத்துக்காக, இமான் இசையில்...
View Articleசமந்தா டைரக்டர் ராஜமவுலி திடீர் மோதல் : டுவிட்டரில் அடுத்த பரபரப்பு
ஒரு சர்ச்சை முடிந்த நிலையில், அடுத்த சர்ச¢சையில் சிக்கியுள்ளார் சமந்தா. வழக்கமாக தென்னிந்திய ஹீரோயின்கள், சர்ச்சைகளில் சிக்குவது போல் பேட்டி அளிப்பது, கருத்து சொல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் அதற்கு...
View Articleவிஜய்க்கு வில்லன் ஆகிறார் பிரபல பாலிவுட் ஹீரோ
கத்தி படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் பிரபல பாலிவுட் ஹீரோ நீல் நிதின் முகேஷ். ஜானி கத்தார் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர் தமிழில் அறிமுகமாகும் படம் கத்தி. இதுகுறித்து ...
View Articleஷூட்டிங்கில் மயங்கி விழுந்தார் ரஜினிக்கு என்ன ஆச்சு?
லிங்கா பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ்...
View Articleஇறங்கி வந்தார் திரிஷா ஜெய்யுடன் ஜோடி
இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்; பெரிய ஸ்டார்களுடன்தான் நடிப்பேன் என்று சவால் விட்ட திரிஷா, சான்ஸ் இல்லாததால் இறங்கி வந்திருக்கிறார். கோலிவுட் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர்...
View Articleவிஜய் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் மறுப்பு
விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் நோ சொன்னதால் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக¢க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக...
View Article‘ஜிகர்தண்டா’ தள்ளிப்போச்சு தடை போட்டவர்களுக்கு சித்தார்த் கடும் எச்சரிக்கை
சென்னை: ஜிகர்தண்டா படம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்களை கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார் பட ஹீரோ சித்தார்த். சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருக்கும் ஜிகர்தண்டா படத்தை...
View Article‘திரிஷ்யம்’ அட்ட காப்பி அல்ல
சென்னை: மோகன்லால் நடித்து மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட படம் திரிஷ்யம். கமலஹாசன் நடிக்க தமிழிலும் தயாராக உள்ளது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப், தமிழிலும் இயக்குகிறார். இந்தியிலும் அந்தப்படம் ரீமேக்...
View Articleஓட்டல் ரூமில் தீ ஹீரோயின் தப்பினார்
பெங்களூர்: ஓட்டல் ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் நூலிழையில் கன்னட பட ஹீரோயின் கிரித்தி கர்பந்தா தப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மின்சகி நீ பரலு என்ற கன்னட படத்தில் நடிக்கிறேன். பெங்களூரில் ஹசன் ...
View Articleகோலிவுட்டில் சாதித்த அரிமா நம்பி
சென்னை: சமீபத்தில் வெளியான அரிமா நம்பி படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள அரிமா நம்பி படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஆனந்த் சங்கர்...
View Articleகமல் படத்துக்கு கோர்ட் தடை
சென்னை: கமல்ஹாசன் படத்துக்கு கேரள மாநில கோர்ட் தடை விதித்துள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் Ôதிரிஷ்யம்Õ. மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார்....
View Articleரகசிய காதல் இலியானா அம்பலம்
சென்னை: தனது ரகசிய காதலனை முதல்முறையாக வெளிஉலகத்துக்கு அறிமுகப்படுத்தினார் இலியானா. தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த இலியானா, தமிழ் படங்களை ஏற்கவே மறுத்து வந்தார். அவரை Ôநண்பன்Õ படத்தில் விஜய்...
View Article