$ 0 0 லிங்கா பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் லிங்கா படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 2 தினங்களுக்கு முன் ...