$ 0 0 ராஜ், அபிஷேக், சேது, அர்ஜுனா, ஸ்வேதா விஜய், சுரபி நடிக்கும் படம், கடவுள் பாதி மிருகம் பாதி. பூஜா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். செலப்ஸ் அண்ட் ரெட் கார்ப்பெட், புல்ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. ...