அஞ்சலிக்கு சொகுசு கார் பரிசளித்த காதலன்
சென்னை: அஞ்சலியின் சீக¢ரெட் காதலர் அவருக்கு சொகுசு காரை பரிசளித்துள்ளார். சித்தி பாரதி தேவியின் கொடுமை தாங்காமல் திடீரென கடந்த ஆண்டு மாயமானார் அஞ்சலி. 5 நாட்களுக்கு பிறகு அவர் மும்பையிலிருந்து திரும்பி...
View Articleகார்த்தி படத்தில் யுவனுக்கு கல்தா
சென்னை: கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா திடீரென நீக்கப்பட்டுள்ளார். சசிகுமார் நடித்த Ôகுட்டிப்புலிÕ படத்தை இயக்கினார் முத்தைய்யா. இவர் அடுத்து இயக்கும் படம் Ôகொம்பன்Õ. இதை...
View Articleபிகினி உடை அணிய பிரச்னையில்லை சுர்வீன் சாவ்லா
தமிழில், மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள் படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை சுர்வீன் சாவ்லா. இப்போது அர்ஜுன் இயக்கி, நடிக்கும் ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்....
View Articleரகசிய திருமணமா? பூஜா மறுப்பு
ராஜ், அபிஷேக், சேது, அர்ஜுனா, ஸ்வேதா விஜய், சுரபி நடிக்கும் படம், கடவுள் பாதி மிருகம் பாதி. பூஜா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். செலப்ஸ் அண்ட் ரெட் கார்ப்பெட், புல்ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள்...
View Articleவிஞ்ஞானத்தின் ஓர் அங்கம் சினிமா மயில்சாமி அண்ணாதுரை
வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம், நதிகள் நனைவதில்லை. பிரணவ், மோனிகா, ரிச்சா, பாலா சிங் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு. சவுந்தர்யன் இசை. இதன்...
View Articleஅதிகரிக்கும் குத்துப்பாட்டு ஹீரோயின்கள்
ஒரு படத்துக்கு 30 முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து நடித்து வாங்கும் சம்பளத்தை விட, ஒரே ஒரு பாட்டுக்கு, ஆட்டம் போட்டு அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ...
View Articleமலேசியாவில் கவிஞர் வாலிக்கு வணக்க விழா
மறைந்த கவிஞர் வாலிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வணக்க விழா நிகழ்ச்சி, வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. வாலி மறைந்து ஓராண்டு ஆனதை நினைவு கூறும் வகையில் நடைபெறும் இவ்விழாவில், முன்னாள் அரசவைக் கவிஞரும்...
View Articleநாகேஷ் பேரன் அறிமுகமாகும் கல்கண்டு
ராட்டினம் படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம், கல்கண்டு. இதில் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக டிம்பிள் சோப்டே நடிக்கிறார்....
View Articleஅகத்திணையில் மகிமா
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், அகத்திணை. புதுமுகம் வர்மா ஹீரோ. மற்றும் மகிமா, நரேன், ஜி.எம்.குமார், மனோகர், சுவாமிநாதன் உட்பட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் டி.ஆர். ஸ்ரீகாந்த் முக்கிய...
View Articleதனுஷ் படம் மீது டைரக்டர் கடும் பாய்ச்சல்
தனுஷ் நடித்து வெளியாகிஉள்ள வேலையில்லா பட்டதாரி படத்தை கடுமையாக சாடியுள்ளார் மலையாள டைரக்டர். மலையாள டைரக்டரான ஜூட் ஆண்டனி ஜோசப், சமீபத்தில் டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், வேலையில்லா...
View Articleஅஜீத்திடம் சிம்புவுக்கு சிபாரிசு செய்த கவுதம்
அஜீத்திடம் சிம்புவுக்கு சிபாரிசு செய்தார் கவுதம் மேனன். அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு. அஜீத் படம் ரிலீசாகும்போது முதல் நாள், முதல் ஷோ தியேட்டரில் நண்பர்களுடன் சென்று பார்ப்பார். அப்போது அஜீத் திரையில்...
View Articleமுதல்ல ஆர்யா, சிம்புவை பண்ண சொல்லுங்க ஜெய் டென்ஷன்
முதல்ல ஆர்யா, சிம்பு, விஷாலை பண்ண சொல்லுங்க. அதற்கு பிறகு என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேளுங்க என்றார் ஜெய். எதனால் அவர் அப்படி சொன்னார்? இதோ அவரது பேட்டி: நடிப்பு மட்டும் எனக்கு ...
View Articleபுலமைப்பித்தனின் பேரன் நடிக்கும் எவன்
சன் லைட் சினிமாஸ் தயாரித்துள்ள படம், எவன். திலீபன் புகழேந்தி ஹீரோவாக நடிக்கிறார். இவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன். தீப்தி ஹீரோயின். மற்றும் உஜ்ஜைனி ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். கே.எம்.துரைமுருகன்...
View Articleநெருக்கமான சீன்களில் நடிக்க நோ தயக்கம்: சுர்வீன் பளீச்
நெருக்கமான சீன்களில் நடிக்க எனக்கு கொஞ்சமும் தயக்கமில்லை என்கிறார் நடிகை சுர்வீன் சாவ்லா. மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா....
View Articleலவ்வர் இமேஜுக்கு ஆர்யா குட்பை
லவ்வர் பாய் இமேஜுக்கு குட்பை சொல்ல முடிவு எடுத்துவிட்டார் ஆர்யா. பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்பட பல படங்களில் லவ்வர் பாயாகவே வலம் வந்தார் ஆர்யா. இப்போது அதிலிருந்து விடுபட்டு ஜனநாதனின் ...
View Articleகுயின் ஆகிறார் சார்மி
குயின் இந்தி பட ரீமேக்கில் நடிக்க சார்மி ஒப்பந்தமாக உள்ளார்.பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படம் குயின். இதில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் இந்த படம், பெண் உரிமை பற்றி...
View Articleசூர்யா பட விழாவை புறக்கணித்த சமந்தா
சென்னை : சூர்யா படத்தில் நடித்தாலும் அந்த பட விழாவை புறக்கணித¢துள்ளார் சமந்தா.லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் அஞ்சான். இதில் அவருக்கு சமந்தா ஜோடி. இப்படத்தின் பாடல்...
View Articleவிஸ்வரூபம் 2 ரிலீஸ் எப்போது? மனம் திறந்தார் கமல்
சென்னை : விஸ்வரூபம் 2 ரிலீஸ் பற்றி இதுவரை பேசாமல் இருந்த கமல்ஹாசன், முதல்முறையாக அது குறித்து தகவல் தந்துள்ளார். விஸ்வரூபம் படத்துக்கு பிறகு உடனே விஸ்வரூபம் 2 பட ஷூட்டிங்கை ஆரம்பித்தார் கமல். ...
View Articleஜோதிகா மீண்டும் நடிப்பார் சூர்யா சூடான தகவல்
சென்னை : ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது உறுதியாகியுள்ளது. இதை சூர்யாவே தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. ஆனால் விளம் பர படங்களில் மட்டும் நடித்தார்....
View Articleபிரபாகரனின் மகனை பற்றிய புலிப்பார்வை
வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக்...
View Article