$ 0 0 ராட்டினம் படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம், கல்கண்டு. இதில் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக டிம்பிள் சோப்டே நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, சாமிநாதன், முத்துராமன், ...