$ 0 0 அஜீத்திடம் சிம்புவுக்கு சிபாரிசு செய்தார் கவுதம் மேனன். அஜீத்தின் தீவிர ரசிகர் சிம்பு. அஜீத் படம் ரிலீசாகும்போது முதல் நாள், முதல் ஷோ தியேட்டரில் நண்பர்களுடன் சென்று பார்ப்பார். அப்போது அஜீத் திரையில் தோன்றும்போதெல்லாம் ...