$ 0 0 சன் லைட் சினிமாஸ் தயாரித்துள்ள படம், எவன். திலீபன் புகழேந்தி ஹீரோவாக நடிக்கிறார். இவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன். தீப்தி ஹீரோயின். மற்றும் உஜ்ஜைனி ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். கே.எம்.துரைமுருகன் இயக்குகிறார். படம் ...