$ 0 0 கிரேட் பி புரொடக்ஷன் சார்பில் என்.பி.பூபாலன் தயாரிக்கும் படம் மூச். நித்தின், மிஷா கோஷல், பாரதிராஜா தம்பி ஜெயராஜ் நடிக்கிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நித்யன் கார்த்திக் இசை அமைக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி ...