$ 0 0 வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை ...