$ 0 0 அம்புலி 3டி படத்தை தயாரித்த கே.டி.வி.ஆர் நிறுவனம் சார்பில் லோகநாதன், ஜனநாதன், ஸ்ரீநிவாஸ் தயாரித்துள்ள படம், ஆ. கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஜி.சதீஷ். இசை, கே.வெங்கட் பிரபு ஷங்கர். ...