$ 0 0 ஜார்ஜ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரகாஷ் ஜியோ தயாரித்து இயக்கும் படம், கடல் தந்த காவியம். சுப்ரஜித், அஸ்ருதா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, எல்.எஸ்.ராஜ். இசை, சரத் பிரியதேவ். இப்படத்தின் பாடல் சி.டியை டேவிட் வெளியிட, ...