படத்தை ரிலீஸ் செய்யாத தயாரிப்பாளர் மீது பாய்ந்த சித்தார்த்துக்கு எச்சரிக்கை விடுத்தார் தயாரிப்பாளர். சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். கதிரேசன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் சென்சார் ...