ஒன்றே கால் கோடி கேட்கிறார் திரிஷா
ஒன்றே கால் கோடி தந்தால்தான் கால்ஷீட் என்று பிரபல நடிகருக்கு கண்டிஷன் போட்டார் திரிஷா.நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் தற்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம் என்ற படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து...
View Articleசித்தார்த்துக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை
படத்தை ரிலீஸ் செய்யாத தயாரிப்பாளர் மீது பாய்ந்த சித்தார்த்துக்கு எச்சரிக்கை விடுத்தார் தயாரிப்பாளர். சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி...
View Articleகமல் ஜோடியாக ஸ்ரீதேவி?
நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார் கமல். மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இதில்...
View Articleகணவரை பிரிய பாவனா காரணமா? பேஸ்புக்கில் மஞ்சுவாரியர் உருக்கம்
மலையாள நடிகர் திலீப், நடிகை மஞ்சு வாரியர் காதல் திருமணம் செய்துகொண்டனர். 16 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து கேட்டு கேரள கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்...
View Articleஇலியானா மனதை தொட்ட ரசிகர்
துண்டு சீட்டு கொடுத்து நடிகை இலியானாவின் மனதை கவர்ந்தார் ஒரு ரசிகர். நடிகை இலியானா, சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது, அவரை ரசிகர்கள் சூழந்து கொண்டனர். இதனால் பரபரப்பு...
View Articleஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன்? லட்சுமி மேனன் விளக்கம்
ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் லட்சுமி மேனன்.கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். தற்போது கார்த்தி ஜோடியாக கொம்பன் என்ற...
View Articleஆபாச வசனங்களை நீக்க சென்சார் புது திட்டம்
திரைப்படங்களில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றால் அந்த இடத்தில் சத்தம் இல்லாமல் செய்வதற்கு பதிலாக, காட்சியையே நீக்க வேண்டும் என்று மத்திய தணிக்கைக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி மத்திய...
View Article8 எம் எம் சஸ்பென்ஸ் த்ரில்லர்
மைண்ட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ், கெய்கர் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், எஸ்.நவகுமாரன், கேசவன் கதிர்வேலு இணைந்து தயாரிக்கும் படம், 8 எம் எம். மலேசியா கலைஞர்கள் டாக்டர் நிர்மல், திவ்யா,...
View Articleஆண்கள் பெண்களாக நடிக்கும் லட்டுக்குள்ள பூந்தி பூந்தி
கேல்வின் சினிமாஸ் சார்பில் ஜீன்ஸ், பென்னி தயாரிக்கும் படம், லட்டுக்குள்ள பூந்தி பூந்தி. கிரண்மை, தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கி நடிக்கும் ஜீன்ஸ்...
View Articleஎன் விவாகரத்துக்கு தோழிகளை குறை சொல்வதா? மஞ்சு வாரியர் கோபம்
எனது விவாகரத்துக்கு காரணமானவர்கள் என என் தோழிகளை குறை சொல்லுவதை நிறுத்துங்கள் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார். மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடியான திலீப்- மஞ்சு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாகப்...
View Articleதமிழில் அறிமுகமாகும் ரங்கா ராவ் பேரன்
மாயாபஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம் பாடலில் நடித்த எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. பல்வேறு வேடங்களில் தமிழ், தெலுங்கில் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியவர் அவர். அவரது பேரன்...
View Articleவெண்நிலா வீடு படத்தில் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை
செந்தில், விஜயலட்சுமி, சிருந்தா ஆசாப், முத்துராமன் உட்பட பலர் நடிக்கும் படம், வெண்நிலா வீடு. ஆதர்ஷ் ஸ்டுடியோ பி.வி.அருண் தயாரித்துள்ளார். தி வைப்ரன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தை இயக்கியுள்ள வெற்றி...
View Articleமாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பாடல் வெளியீடு
பி.கே.ஜேம்ஸ் புரொடக்ஷன்ஸ், திலகேஷ்வரி மூவிஸ் சார்பில் பி.கே.ஜேம்ஸ், ஷீலா குரியன் இணைந்து தயாரிக்கும் படம், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை. மம்மூட்டி தங்கையின் மகன் அஸ்கர் ஹீரோ. சூரியகிரண், ...
View Articleமாமன் மகள் ரிட்டர்ன்ஸ்
மலையேறி போயிருந்த மாமன் மகள் கதை மீண்டும் உருவாகிறது. பாரதிராஜாவின் மண்வாசனை படத்துக்கு பிறகு 80, 90களில் எந்த படமாக இருந்தாலும் அத்தை மகன், மாமன் மகள், அக்கா மகள் காதல் கதையாக வந்துக்கொண்டிருந்தது. ...
View Articleஹீரோக்களிடம் மீண்டும் சிக்ஸ் பேக் மோகம்
கோலிவுட் ஹீரோக்களிடையே மீண்டும் சிக்ஸ்பேக் மோகம் அதிகரித்துள்ளது. வாரணம் ஆயிரம் படத்துக்காக நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். பின்னர் அயன் படத்திலும் அதைத் தொடர்ந்தார். ஒன்றிரண்டு...
View Articleஅஜீத்துக்கு நோ, ரவிக்கு எஸ் மாஜி ஹீரோ முரண்பாடு
அஜீத்துக்கு வில்லனாக நடிக்க மறுத்த அரவிந்த்சாமி, ஜெயம் ரவி படத்தில் மட்டும் அதுபோல் நடிக்க ஒப்புக்கொண்டார்.அஜீத் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லத்தனம் கலந்த...
View Articleசென்னையில் லிங்கா ஷூட்டிங்
லிங்கா படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்க இருக்கிறது. ரஜினிகாந்த் இரண்டு வேடத்தில் நடிக்கும் படம், லிங்கா. சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா அவர் ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்தப்...
View Articleஜெயம் ரவி ஜோடியாக மீண்டும் த்ரிஷா
ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா மீண்டும் நடிக்கிறார். ஜெயம் ராஜா இயக்கிய, உனக்கும் எனக்கும், கல்யாண்கிருஷ்ணன் இயக்கியுள்ள பூலோகம் படங்களில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது சுராஜ் இயக்கும்...
View Articleஅஞ்சான் மெகா ஹிட் ஆகும்
அஞ்சான் படம் மிகப்பெரிய கமர்சியல் ஹிட் ஆகும் என்று வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வால் கூறினார். தமிழில், பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால். இப்போது அஞ்சான் ...
View Articleவருகிறார் இன்னொரு பெண் இசை அமைப்பாளர்
தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் குறைவு. ஏ.ஆர்.ரெஹைனாவை அடுத்து இப்போது ஸ்ரீவித்யா என்றா இன்னொரு பெண் இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார். என்ன பிடிச்சிருக்கா படத்துக்கு இசையமைக்கும் இவர் கூறியதாவது:...
View Article