சென்னை : யார் அதிக சம்பளம் வாங்குவது என்பதில் சீனியர் ஹீரோயின்கள் போட்டியில் குதித்திருக்கின்றனர்.முன்னணி இடத்தில் இருக்கும்போது அதிக சம்பளம் டிமான்ட் செய்வதென்பது ஹீரோயின்கள் வாடிக்கை. தற்போது மார்க்கெட் குறைந்து, குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் ...