Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ராமேஸ்வரத்தில் நடக்கும் காதல்

ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீ மாயி பிலிம்ஸ் ஆர்.கருப்பையா பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், வருசநாடு. குமரன், சிருஷ்டி டாங்கே, சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி உட்பட பலர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருட்டுக் கல்யாணம்

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சி.வெங்கிடுபதி, எஸ்.பாலசுப்ரமணியம், கே.ஏ.சசிபிரகாஷ் தயாரிக்கும் படம், திருட்டுக் கல்யாணம். புதுமுகங்கள் ரங்கா யாழி, தேஜஸ்வி மற்றும் நரேன், செந்தி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி நடிகை

தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலிவுட்டில் படம் தயாரிக்கிறார் தனுஷ்

தமிழில் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் தனுஷ். தமிழில் கடந்த சில படங்களை தோல்வி படங்களாக தந்த தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்து நடிக்க வேல்ராஜ் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தார்த்துடன் சண்டை கவர்ச்சிக்கு மாறினார் சமந்தா

படு கவர்ச்சியாக நடிக்க தயாராகிவிட்டார் சமந்தா. அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ உள்பட தமிழ் மற்றும் ஆரம்ப கால தெலுங்கு படங்களில் கவர்ச்சி ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜீத் படத்தை இயக்குவது நிஜமா? ஷங்கர் பதில்

அஜீத் நடிக்கும் படத்தை இயக்குவது நிஜமா என்பதற்கு பதில் அளித்தார் ஷங்கர். டைரக்டர் ஷங்கர் தற்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சோழர் கால கடாரத்தில் ஷூட்டிங்

நிர்மல், புதுமுகம் திவ்யா நடிக்கும் படம் 8 எம் எம். படம் பற்றி தயாரிப்பாளர் ஜெய ராதாகிருஷ்ணன் கூறும்போது, சினிமா தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன். டைரக்டர் அமின் இக்கதையை கூறியபோது ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசியல் பிரஷர் ரம்யா டென்ஷன்

சென்னை : புதிய படத்தில் திடீரென்று விலகினார் ரம்யா.கர்நாடகா மாண்டியா தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இதுபற்றி கட்சியினர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சீனியர் ஹீரோயின்கள் சம்பள போட்டி

சென்னை : யார் அதிக சம்பளம் வாங்குவது என்பதில் சீனியர் ஹீரோயின்கள் போட்டியில் குதித்திருக்கின்றனர்.முன்னணி இடத்தில் இருக்கும்போது அதிக சம்பளம் டிமான்ட் செய்வதென்பது ஹீரோயின்கள் வாடிக்கை. தற்போது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சம்பளம் வாங்காமல் நடிக்கணும் பூஜாவுக்கு கண்டிஷன்

சென்னை : ‘நான் கடவுள்Õ படத்துக்கு பிறகு கோலிவுட்டில் தலைகாட்டாமல் இருந்த பூஜா நடிக்கும் புதுபடம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி. ராஜ்-சுரேஷ்குமார் இயக்குகின்றனர்.படம் பற்றி ராஜ் கூறியது: ஒவ்வொரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சீன எல்லையில் தமிழ் படம்

சென்னை : விதார்த் நடிக்கும் புதிய படம் ‘ஆள்Õ. இது பற்றி அவர் கூறியது:‘மைனாÕ. ‘கொள்ளைக்காரன்Õ, ‘முதல் இடம்Õ படங்களில் சோலோ ஹீரோவாக நடித்தாலும், ‘ஜன்னல் ஓரம்Õ, Ôவீரம்Õ போன்ற படங்களில் மல்ட்டி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டூர் கேன்சல் ஹன்சிகா அப்செட்

சென்னை : சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்க்காமல் எந்த ஹீரோவாக இருந்தாலும் ஜோடிபோட்டு நடித்து வருகிறார் ஹன்சிகா. ‘மீகாமகன்Õ, ‘அரண்மனைÕ உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு என படங்களில் நடித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பேயின் குழந்தை பாச கதை

ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் உரிமை கொண்டாடும் வழக்கை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடும் பாசப்போராட்டத்தில் ஒரு தாயுடன் ஒரு பேயும் போட்டி போடுகிறது என்ற மாறுபட்ட கருவை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திரிஷாவுடன் நடிப்பதா? அஞ்சலி அதிர்ச்சி

திரிஷாவுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதா என அதிர்ச்சி அடைந்தார் அஞ்சலி. சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். படத்தில் ஒரே ஹீரோயின், அவர் அஞ்சலிதான் என பேசப்பட்டது. ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திரையுலகில் ஆணாதிக்கம் சமந்தா சாடல்

கமர்ஷியல்  படங்களில் நடித்து சலித்துவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார் சமந்தா. கவர்ச்சிக்கு இடம் தராமல் ஆரம்ப கால படங்களில் நடித்து வந்த சமந்தா தற்போது படு கவர்ச்சிக்கு ஓகே சொல்கிறார். கமர்ஷியல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரஜினி படத்துக்காக கர்நாடகாவில் பிரமாண்ட அணை செட்

ரஜினிக்காக அணைக்கட்டு பகுதியில் பிரமாண்ட சிவன் சிலை அமைக்கின்றனர்.ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்கள். ஏற்கனவே இதன் ஷூட்டிங்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் பதிவில் சிக்கல்

மீரா ஜாஸ்மின் திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. சண்ட கோழி, ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட  பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். இவருக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேஷுக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழில் மரண புயல்

மரண பயத்தை தரும் புயல் வந்தால் எப்படி இருக்கும். அதுவும் அது ஹாலிவுட் புயலாக இருந்தால்? இன்டு தி ஸ்ட்ரோம் ஹாலிவுட் படம் தமிழில் மரண புயல் என்ற பெயரில் டப் ஆகியுள்ளது. வரும் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகர் இயக்கும் காதல் கதை

1980களில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடித்தவர் ஷங்கர். பின்னர் மலையாள படங்களில் நடிக்கச்  சென்றதுடன் படங்களும் இயக்கினார். 34 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டி இருக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

செக்ஸ் இல்லாமல் ஆண் பெண் நட்பா?

ஒரு நடிகரும், நடிகையும் வெறும் நண்பர்களாக இருந்துவிட முடியாது என்று நட்பு பற்றி கிண்டல் செய்திருக்கிறார்  இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.  வழக்கமாக...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>